Kathiravn Network

முயன்றால் எதையும் சாதிக்கலாம் : மனநெகிழ்வை ஏற்படுத்திய கதை (VIDEO)

பிறக்கும்போது நிக்கோ கலபிறியாவிற்கு ஒரு கால் மட்டுமே இருந்தது. தனக்கு ஒரு கால் இல்லையே என்ற வருத்தத்தை பொருட்படுத்தாது தான் ஒரு உதைப்பந்தாட்ட வீரன் ஆக வேண்டும் என்ற விடாமுயற்சியை தொடருகின்ற இளைஞனின் கதையே இது.


உடலை விடவும் மனதின் சக்தியே சாதனைக்கு வழிநடத்தும் என்பதை இந்த இளைஞன் நிரூபித்துள்ளாா்.

04:54 Share:

Kathiravan.com


Kathiravan.com » சினிமா செய்திகள்

Kathiravan.com » சிறப்புச் செய்திகள்

Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்


Get this gadget at facebook popup like box

back to top